கடல் அளவு நீர் இருந்தும்
கையளவு எங்கள் தாகம் தீரவில்லை
மனதில் எழும் தேடல்கள் அனைத்தும்
கேள்வி குறிகளாக மட்டுமே இருக்கின்றன
“நாங்களும் முயல்கின்றோம்”
முற்றுப்புள்ளியுடன் பதில் கொடுக்க
ஆனால் .............
அதற்கு எங்கள் கரங்கள் மட்டும் போதாது
அதனால் இணையுங்கள் உங்கள் கரங்களையும்....
எங்கள் இணையும் கரங்களில்!!!
கையளவு எங்கள் தாகம் தீரவில்லை
மனதில் எழும் தேடல்கள் அனைத்தும்
கேள்வி குறிகளாக மட்டுமே இருக்கின்றன
“நாங்களும் முயல்கின்றோம்”
முற்றுப்புள்ளியுடன் பதில் கொடுக்க
ஆனால் .............
அதற்கு எங்கள் கரங்கள் மட்டும் போதாது
அதனால் இணையுங்கள் உங்கள் கரங்களையும்....
எங்கள் இணையும் கரங்களில்!!!
நேர்த்தியான பதிவு. ஊழல்கள், இது குறித்து நிறைய விதவிதமாக பதிவுகள் வந்தாலும் உங்களின் முதல் பதிவாக வந்தது சிறப்பு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Pl. remove word verification if you want more visitors and comments.
ReplyDelete"Pl. remove word verification if you want more visitors and comments" ---- i can't understand it sir............pls give breif explaination......
ReplyDelete