“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந்தழைக்குமாம்”
- மகாகவி பாரதி.
நானும் பெண்ணாக
பிறக்க ஆசைப்படுகிறேன்!
ஏன் தெரியுமா?
மகளிர் தினத்திற்காக அல்ல!
33% ஒதிக்கீட்டிற்காக அல்ல!
நீ எட்டி பிடிக்கும் சிகரங்களுக்காகவும் அல்ல!
உன்னுள் புதைந்து கிடக்கும் மேன்மையான
” பெண்மைகாக”
மட்டுமே !!!
- இப்படிக்கு
ஒரு ஆண்.


வணக்கம்.அருமையான பொருள் கொண்ட வார்த்தைகள்.உங்களுக்குள்ளும் தாய்மை நிறைந்தேயிருக்கிறது.அதைத் தேவையான இடத்தில் பொருத்திக்கொள்ளுங்கள்.நீங்களும் தாயுமானவராவீர்கள்.தொடருங்கள்.
ReplyDeleteஇணைந்துகொள்வோம் !
@ hema
ReplyDeletethanks....